அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

Gayathri Raguram

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம்,  தலைவர் அண்ணாமையை கடுமையாக விமர்சித்தார். இதனால் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார். இதையடுத்து, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி … Read more

5 மாநில தேர்தலில் எத்தனை சதவீதம் பெண்கள் போட்டியிடுகிறார்கள்? காயத்ரி ரகுராம் கேள்வி!

Gayathri Raghuram

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. இதையடுத்து, ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று … Read more

பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி…! யாரையும் விடப்போவதில்லை – அண்ணாமலை பேட்டி

தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி என அண்ணாமலை பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி. யாரையும் விடப்போவதில்லை; தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற … Read more

பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது! – ஜோதிமணி எம்.பி

பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் … Read more

உண்மையை பேசினேன்.. பாஜக பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.! – காயத்ரி ரகுராம் பரபரப்பு.!

உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். – தமிழக பாஜக முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் … Read more

#JustNow : பாஜகவில் இருந்து முக்கிய பிரபலம் சஸ்பெண்ட் – அண்ணாமலை அதிரடி

காயத்ரி ரகுராமை ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவு.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாதங்களுக்கு அவரது பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள … Read more

நமது வருங்கால பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காயத்ரி ரகுராம்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி ரகுராம் அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது வருங்கால பிரதமர், இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர், இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர், இல்லையென்றால் முதலமைச்சர், இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் … Read more