அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

Gayathri Raguram

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம்,  தலைவர் அண்ணாமையை கடுமையாக விமர்சித்தார். இதனால் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார். இதையடுத்து, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி … Read more

உண்மையை பேசினேன்.. பாஜக பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.! – காயத்ரி ரகுராம் பரபரப்பு.!

உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். – தமிழக பாஜக முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் … Read more

மெரினா கடற்கரையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா.? திருமாவளவனுக்கு, காயத்ரி ரகுராம் சவால்..!

இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு … Read more

தேசிய மொழியாக ஹிந்தி ஏன் இருக்க கூடாது?! – நடிகை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கேள்வி!

நேற்று முன்தினம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘ இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், ஹிந்தி மொழியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும். என்பது போல குறிப்பிட்டு பேசியிருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு தமிழகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம்,  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை … Read more

மக்கள் முட்டாள் ஆகிவிட்டனர்! நேசமணி ட்ரெண்ட் பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகை

காண்ட்ராக்டர் நேசமணி பற்றி நேற்று இந்திய அளவில் வடிவேலு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். #Pray_for_Neasamani என்ற டேக் நேற்று தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஆறாவது இடத்திலும் ட்ரெண்ட் ஆனது #modisarkar2 வை விட நேசமணி பற்றித்தான் அதிகம் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.தற்போது இன்று #nesamani என்ற டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்ட் ஆகியது . உலக அளவில் 5வது இடத்திலும் அது உள்ளது. இந்நிலையில்மக்கள் பைத்தியம் ஆகிவிட்டனர், இப்படி தேவையில்லாமல் … Read more

பிக் பாஸ் காயத்திரி கைது செய்யப்பட்டாரா ??!! : டிவி சேனலுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகையும், சினிமா நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் பேசிய விதமும், நடந்துகொண்ட விதமும் பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் அசவுகரிய சூழல் உருவானதால் நெகட்டிவ் விமர்சனங்களோடு வெளியேறினார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி தமிழக நெட்டிசன்கள் டிவிட்டரில் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி அதனை உலக அளவில் ட்ரெண்ட் ஆக்கினர் . இதனை பார்த்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு ஆதரவாக … Read more