எனக்கு முதல்வர் ஆசை இல்லை… எங்க கட்சியில் 20 முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்காங்க.! – அண்ணாமலை.

BJP State President Annamalai - JayakumarADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சியில் முதல்வர் வேட்பாளர் தகுதியோடு 15 -20 பேர் இருக்கிறார்கள் என தெரிவித்தார். துக்ளக் – குருமூர்த்தி :  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் துக்ளக் வார பத்திரிகை 54வது ஆண்டு விழா நடைபெற்றது . இந்த விழாவினை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் … Read more

#BREAKING: ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு நோட்டீஸ்.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி குறித்த விண்ணப்பத்தின் விசாணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் பற்றிய குருமூர்த்தி பேச்சு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் துரைசாமி விண்ணப்பித்திருந்தார். துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக … Read more