மடியேந்திய ராதிகா.. மைக்கை பிடித்துக்கொண்ட சரத்குமார்.! கிழக்கு சீமையிலே vibes…

BJP Candidate Radhika Sarathkumar

Election2024 : கிழக்கு சீமையிலே பட பாணியில் வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் , அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும்  தனது கணவர் சரத்குமார் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் … Read more

கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

sarathkumar

Sarathkumar  நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எல்லாம் சரத்குமாருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று கூறலாம். வில்லன் கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரம் என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி கொண்டு இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்தார்கள். அந்த அளவிற்கு இவர் தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றே சொல்லலாம். read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன … Read more

பாஜகவில் சரத்குமார்… நள்ளிரவில் நடந்தது என்ன.? அண்ணாமலை விளக்கம்.!

Sarathkumar - Annamalai BJP President

BJP – Sarathkumar : நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கினார்.  அதன் பிறகு 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி, 2021இல் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி என செயல்பட்ட சரத்குமார் தற்போது பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது கட்சியை அப்படியே பாஜவுடன் இணைத்துவிட்டார். Read More – சமத்துவ மக்கள் கட்சியை … Read more

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

Sarathkumar

BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சரத்குமாரின் சமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முக்கிய முடிவை சரத்குமார் அறிவித்துள்ளார். Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.! இன்று சென்னை தி … Read more

மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்!

sarath kumar

Sarath Kumar : வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஐக்கியமான நிலையில், தற்போது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ … Read more

பூரண மதுவிலக்கு வேண்டும்.! சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்.!

பூரண மதுவிலக்கை கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தனது கட்சியினருடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், போதைப்  பொருளானது தற்போது பள்ளி சிறுவர்களை சென்றடைவது மிக வருத்தமாக இருக்கிறது. நல்ல உடல் நலம் தான் நல்ல குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது – சரத்குமார்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது என சரத்குமார் பேட்டி.  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது: உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடப்படுகிறது. ரம்மி விளையாட்டு விளையாட திறமை அவசியம். குடும்பத்தகராரில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோழி முதலில் வந்ததா.? முட்டை முதலில் வந்ததா.? ராஜராஜசோழன் குறித்த சர்ச்சைக்கு சரத்குமார் அறிக்கை.!

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  அண்மையில் ஒரு விழாவில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’ என பதிவிட்டார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு … Read more

அந்த மாதிரி படங்களை தடை பண்ணுங்க… இப்படியெல்லாம் பேசுவது சரியில்ல… சரத்குமார் ஆவேசம்.!

இளைஞர்களை சீர்குலைக்கும் ஆபாச படங்களை தடை செய்யுங்கள்.ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என பேசியுள்ளார் நடிகர் சரத்குமார்.   ஆன்லைன் ரம்மி விளையாட்டு மோகம் நாளுக்கு நாள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரை அடிமையாக்கி வருகிறது. இந்த மோகத்தால் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். பலர் அதிக பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக பல நட்சத்திரங்கள் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டனர். … Read more

தளபதி 66 படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் இது தானா..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய தகவல்.!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் … Read more