பாஜகவில் சரத்குமார்… நள்ளிரவில் நடந்தது என்ன.? அண்ணாமலை விளக்கம்.!

Sarathkumar - Annamalai BJP President

BJP – Sarathkumar : நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கினார்.  அதன் பிறகு 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி, 2021இல் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி என செயல்பட்ட சரத்குமார் தற்போது பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது கட்சியை அப்படியே பாஜவுடன் இணைத்துவிட்டார். Read More – சமத்துவ மக்கள் கட்சியை … Read more

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

Sarathkumar

BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சரத்குமாரின் சமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முக்கிய முடிவை சரத்குமார் அறிவித்துள்ளார். Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.! இன்று சென்னை தி … Read more

பூரண மதுவிலக்கு வேண்டும்.! சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்.!

பூரண மதுவிலக்கை கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தனது கட்சியினருடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், போதைப்  பொருளானது தற்போது பள்ளி சிறுவர்களை சென்றடைவது மிக வருத்தமாக இருக்கிறது. நல்ல உடல் நலம் தான் நல்ல குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித … Read more