கோழி முதலில் வந்ததா.? முட்டை முதலில் வந்ததா.? ராஜராஜசோழன் குறித்த சர்ச்சைக்கு சரத்குமார் அறிக்கை.!

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  அண்மையில் ஒரு விழாவில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’ என பதிவிட்டார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு … Read more

அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.! வெற்றிமாறன் கூறியது சரியே.! – திருமாவளவன் கருத்து.!

1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.   தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக … Read more

வரலாறு போற்றும்……..ராஜராஜ சோழன்…..1033 _வது ஆண்டு சதயவிழா….ஆயிரம் ஆண்டு கடந்தும் வாழும் ராஜராஜ சோழன்….சதயவிழா இசையுடன் தொடங்கியது…!!!!

வரலாறு போற்றும் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதயவிழா விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியுள்ளது. ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகளை ஜஜி பொன்மாணிக்கவேல் … Read more