வடசென்னை 2 அவ்வளவுதான்! வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

vetrimaaran

Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா … Read more

யானை மட்டும் இருந்தா போதாது! ‘தக் லைஃப்’ கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்!

Vetrimaaran

Vetrimaaran : ஒரு படம் வெற்றியடைய யானை மட்டும் இருந்தால் போதாது திரைக்கதை வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் எப்போதும் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு, வெற்றிமாறன், … Read more

சிம்புவுடன் இணையவிருந்த வெற்றிமாறன்? சுரேஷ் காமாட்சி சொன்ன கதை!

vetrimaaran str

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் தனுஷுடன் நடிக்கவிருந்தார். அதன்பிறகு கால்ஷீட் பிரச்சனை மற்றும் கதை சரியாக இல்லை என்று அந்த படத்தில் நடிக்க சிம்பு மறுத்துவிட்டார். சிம்புவிடம் வெற்றிமாறன் வடசென்னை கதையை கூறியது வேறு மாதிரியான கதை. பிறகு வடசென்னை கதையை வேறு மாதிரி மாற்றி அமைந்து வெற்றிமாறன் படத்தை இயக்கினார். இருப்பினும் சிம்பு படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.எனவே சிம்பு வெற்றிமாறன் கூட்டணி எப்போது இணையும் … Read more

என்னோட சைடு தான் பிரச்சனை! விஜய் படம் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்!

vetrimaaran and vijay

நடிகர் விஜய் தனது 69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவார். எனவே, விஜயின் கடைசி படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதில் சமீபத்தில் மிகவும் வைரலான ஒரு தகவல் என்னவென்றால், விஜயின் 69-வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார் என்பது தான். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், … Read more

ஆஹா! வெற்றிமாறனிடம் கதைக்கேட்ட விஜய்? தளபதி 69 அப்டேட்!

vijay vetrimaaran

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தனது 68-வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது ‘தமிழக வெற்றி கழகம் ‘ மூலம் அரசியல் வேளைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து இருந்தார் . இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற … Read more

விடுதலை 2 தாமதமாக காரணம் என்ன? வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!

vetrimaaran about Viduthalai Part 2

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தினுடைய முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். … Read more

தேடி வந்த ஆங்கில பட வாய்ப்பு! வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருக்கும் சூர்யா?

Suriya vetrimaaran

நடிகர் சூர்யா தற்போது படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக தன்னுடைய 43-வது திரைப்படமான சுதாகொங்கரா இயக்கும் “சூர்யா 43” படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பும் … Read more

இணையுமா அஜித் – வெற்றிமாறன் கூட்டணி? விட்டதை பிடிக்க மாஸ்டர் பிளான் போட்ட தயரிப்பாளர்.!

Ajith - Vetrimaaran

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தொடங்கிய இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முதல் செட்யூல் நிறைவு பெற்று சிறிய இடைவெளிக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பினார். மீண்டும் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, … Read more

விஜய் ஆண்டனிக்காக ஒன்று கூடிய வெற்றிமாறன்..வெங்கட் பிரபு.. பா.ரஞ்சித்.! பாச தம்பிகளின் வைரல் வீடியோ

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் … Read more

அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.! வெற்றிமாறன் கூறியது சரியே.! – திருமாவளவன் கருத்து.!

1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.   தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக … Read more