சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

Sarathkumar

BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சரத்குமாரின் சமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முக்கிய முடிவை சரத்குமார் அறிவித்துள்ளார். Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.! இன்று சென்னை தி … Read more

பூரண மதுவிலக்கு வேண்டும்.! சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்.!

பூரண மதுவிலக்கை கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தனது கட்சியினருடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், போதைப்  பொருளானது தற்போது பள்ளி சிறுவர்களை சென்றடைவது மிக வருத்தமாக இருக்கிறது. நல்ல உடல் நலம் தான் நல்ல குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித … Read more

சிறப்பான தொடக்கம்., நாளைக்குள் அனைத்தும் முடிந்துவிடும் – ஐ.ஜே.கே., ச.ம.க.

நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என ஐ.ஜே.கே., ச.ம.க. கூட்டாக பேட்டி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணியில் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின், ஐ.ஜே.கே துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, ச.ம.க. தலைவர் … Read more

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை.!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்திப்பு. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி சந்தித்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பாபுவும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே, கமல்ஹாசனை சந்தித்து … Read more

முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி – கமல்ஹாசன் ட்வீட்

என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது என்றும் எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் … Read more