மடியேந்திய ராதிகா.. மைக்கை பிடித்துக்கொண்ட சரத்குமார்.! கிழக்கு சீமையிலே vibes…

BJP Candidate Radhika Sarathkumar

Election2024 : கிழக்கு சீமையிலே பட பாணியில் வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் , அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும்  தனது கணவர் சரத்குமார் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் … Read more

அன்பை பரிமாறிக்கொண்ட எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள்… தமிழிசை, தமிழச்சி, ராதிகா சரத்குமார்…

Tamilisai - Tamilachi Thanga Pandian - Vijay Prabakar

Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு … Read more

விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான் – பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார்!

Radhika Sarathkumar

Radhika Sarathkumar : விஜய பிரபாகரன் எனக்கு ஒரு மகன் மாதிரி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார் கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, நடிகர் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்தது. இதையடுத்து, விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். … Read more

சூர்யவம்சம் படம் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்: சரத்குமார்

Sarathkumar: சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என சரத்குமார் பேட்டி. நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அண்மையில் பாஜகவுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக சார்பில் தமிழ்நாட்டின் விருதுநகர் மக்களவை தொகுதியில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று ராதிகா அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி நிறைய திட்டங்களை நாட்டிற்காக செய்துள்ளார், இந்த தொகுதியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உணவு கிடைக்க பாடுபடுவேன் என்றார். Read More: மீண்டும் எய்ம்ஸ் … Read more

பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…

Radhika Sarathkumar - John Pandian

BJP : தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை சேர்ந்த 20 வேட்பாளர்களும், மாற்று கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களும் என மொத்தமாக 24 வேட்பாளர்கள் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். நேற்று முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல புதிய நீதி … Read more

ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! காரணம் என்ன தெரியுமா?

vijayakanth and Radhika Sarathkumar

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான ‘ஏழைகள் வாழ நீ செய்த யாகம்’ வரிகளை போல அவர் செய்த் உதவிகள் என்றுமே மறையாது என்றே கூறலாம். சாப்பாடு வயிறு நிறைய போட்டு உதவி செய்ததிலிருந்து பணம் உதவி கொடுத்தது வரை பல உதவிகளை அவர் செய்து இருக்கிறார். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? அவர் செய்த உதவிகளை அவருடன் … Read more

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் இணைந்த ராதிகா.!

சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார்.  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் மூன்று லுக் … Read more

#BREAKING நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை..!!

இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.5 கோடி மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளது.  அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார்,ராதிகா சரத்குமார் உள்ளனர். இவர்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் கடனுக்காக தந்த 7 காசோலைகள் திரும்பி வந்தன. இதனால் செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை … Read more

சித்தி 2 தொடரில் இனி முதல் ராதிகாவிற்கு பதில் நடிப்பது இந்த முன்னணி நடிகையா.? அவரே அளித்த விளக்கம்.!

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று வரலட்சுமி மறுத்துள்ளார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சித்தி-2 … Read more

இனி முதல் சித்தி-2 தொடரில் ராதிகா கேரக்டரில் நடிப்பது இந்த பிரபல நடிகையா.?

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அல்லது மீனா அல்லது தேவயானி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சித்தி-2 … Read more