அடி தூள்.! “தளபதி 66” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த … Read more

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர்.  படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். … Read more

தளபதி பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்.. ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு … Read more

பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவுக்கு அடித்த ஜாக்பாட்.!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வந்து சீசனில், கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா . இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது அவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகை சம்யுக்தா விஜயின் 66-வது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் … Read more

ஐந்தாவது முறையாக தளபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்.!?

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக நடிகர் விஜய் தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் , தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு … Read more

ஹைதராபாத்திற்கு சென்ற தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஷாம், சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் … Read more

நண்பன் பாணியில் இன்னோர் தளபதி திரைப்படம்.! கொண்டாடுவதற்கு தயாரான ரசிகர்கள்.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படம் பூவே உனக்காக படத்தைப் போல காதல் கதையை மையமாக … Read more

தளபதி 66 படத்தில் இணைந்த குஷி பட பிரபலம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தளபதி 66 படத்தில் … Read more

நிச்சயம் நல்ல படமாக தருவேன்.! ரசிகர்களிடம் உறுதியளித்த விஜய் பட இயக்குனர்.!

பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி  இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த வம்சி ” தளபதி66 … Read more

தளபதி 66 படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் இது தானா..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய தகவல்.!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் … Read more