அடி தூள்.! “தளபதி 66” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த … Read more

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர்.  படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். … Read more

தளபதி 66 படத்தில் சூப்பர் ஸ்டார்.? வைரலாகும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட … Read more

மாஸான லுக்கில் விஜய்.! அசத்தலான அப்டேட் தளபதி 66 கொடுத்த படக்குழு…

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இந்த படம் விஜயின் 66-வது படம் என்பதால், படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், … Read more

வேலையை முடித்து வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய்.! கொஞ்ச நாள் ரெஸ்ட் தான்…

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், படத்தின் முக்கிய படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், தனது செட்யூலை முடித்துக்கொண்ட நடிகர் விஜய் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், கடந்த வாரம் ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்த புகைப்படம் வைரலானது. Thalapathy @actorvijay … Read more

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த பிரகாஷ் ராஜ்.! வைரலாகும் புகைப்படம்.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இந்த படம் விஜயின் 66-வது படம் என்பதால், படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். மேலும், படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், சம்யுக்தா, யோகிபாபு போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் … Read more

பாடல்களை சூப்பர் ஹிட் ஆக்காமல் விடமாட்டேன்.! “தளபதி 66” குறித்து தமன்…

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த … Read more

தளபதி 66 படத்தில் இணைந்த பிரபலங்கள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல் கதையை மையமாக … Read more

தளபதி 66 படத்தின் கதை மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது- சரத்குமார்.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஷாம், சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் … Read more

தளபதி 66 படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற அனைத்தும் உள்ளது – தில் ராஜூ.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் கிழமை தொடங்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாவே இந்த படத்தில், ஆக்சன் காட்சிகள் இல்லை என்றும் … Read more