எனக்கு இன்று தான் தீபாவளி .. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்.!- தமன் ட்வீட்..

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு இசையமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் தமன் நீண்ட ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தார். இந்த ஆசை  “வாரிசு” படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறிவிட்டது என்றே கூறலாம். இப் படத்திற்காக தமன் ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து ரசித்து இசையமைத்துள்ளார். இதனை அவரே பல பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்திற்கான ‘ரஞ்சிதமே ‘ எனும் முதல் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் … Read more

அழகான தளபதி.. அசத்தலான செல்ஃபி.! “வாரிசு” மோஸ்ட் வான்டட் கிளிஸ்க்ஸ் இதோ…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய், குஷ்பூவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகான செல்ஃபி ஒன்று எடுக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜய் தனது கையில் கேமராவுடன் … Read more

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய வாரிசு படக்குழு.! வெளியான ஆறுதல் செய்தி.! அடுத்தடுத்த அப்டேட் இதோ…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக படத்தின் முதல் பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். … Read more

தீபாவளியை ஆடி…பாடி கொண்டாடுங்கள்.! வருகிறது “வாரிசு” பாடல்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதிகட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு  தயாரித்து வரும் இந்த  திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. எப்போது தான் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என … Read more

பாடல்களை சூப்பர் ஹிட் ஆக்காமல் விடமாட்டேன்.! “தளபதி 66” குறித்து தமன்…

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த … Read more