ரஞ்சிதமே பாட்டுக்கு சன்னிலியோனுடன் செம குத்தாட்டம் போட்ட ஜிபிமுத்து.! வைரலாகும் வீடியோ…

நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதையும் படியுங்களேன்- கால்களை தூக்கி கவர்ச்சி போஸ்…வைரலாகும் … Read more

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த்.! காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ…

ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி அந்த பாடல் ஹிட் ஆனால், ரசிகர்கள் பலர் தங்களுடைய கை வண்ணத்தை காட்டி தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து எட்டிட் செய்து அந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு விடுவார்கள். அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினியை வைத்து எடிட் செய்த வீடியோ ஒன்று தான் தற்போது … Read more

மாமாகுட்டி & ரெவியுடன் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நிகிதா….வைரலாகும் வீடியோ.!

லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தமிழில் இதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more

பாலிவுட்டில் பதம் பார்க்க தயாராகும் தளபதி விஜய்.! வாரிசுக்கு ஹிந்தி தலைப்பு என்னவாக இருக்கும்.?

வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.  இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது வாரிசு திரைப்படம் … Read more

தளபதிக்காக களமிறங்கிய சிம்பு…அனல் பறக்கும் வாரிசு செகண்ட் சிங்கிள் “பெப்பி”.!

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகிறார். யூடியூபில் மட்டும் அந்த பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் அனிருத் குரலில் வரும் டிசம்பர் மாதம் … Read more

ரஞ்சிதமே பாடலுக்கு அசத்தல் நடனமாடும் அழகு குட்டி செல்லம்.! வைரல் வீடியோ இதோ…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தமனின் அருமையான இசையில், விஜய் குரலில் இந்த பாடல் வெளியானதால் ரசிகர்கள் பலருக்கும் இந்த பாடல் பிடித்தது. பாடலில் கொஞ்சம் கொஞ்சம் வரும் விஜயின் நடனமும் காண்போரை கவர்ந்தது என்றே கூறலாம். எனவே இந்த பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள். … Read more

இது என்னோட கவர்ச்சி குத்தாட்ட ரஞ்சிதம்.! சிவப்பு டிரஸில் அசத்தல் வீடியோ வெளியிட்ட ஷிவானி….

நடிகை ஷிவானி நாராயணன் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மழையில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு கவர்ச்சியான உடையில் செமகுத்தாட்டம் போட்டு அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்களேன்- மீண்டும் … Read more

விஜய் – ராஷ்மிகா செம குத்தாட்டம்…வெளியானது வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்.!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். நேற்று முன்தினம் படத்தின் முதல் பாடல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ப்ரோமோவில் பாடலை விஜய் பாடியதும், பாடலின் பெயர் ‘ரஞ்சிதமே’ … Read more

எனக்கு இன்று தான் தீபாவளி .. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்.!- தமன் ட்வீட்..

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு இசையமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் தமன் நீண்ட ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தார். இந்த ஆசை  “வாரிசு” படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறிவிட்டது என்றே கூறலாம். இப் படத்திற்காக தமன் ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து ரசித்து இசையமைத்துள்ளார். இதனை அவரே பல பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்திற்கான ‘ரஞ்சிதமே ‘ எனும் முதல் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் … Read more