ராட்சச அட்வென்ச்சர் வாகனத்தில் கெத்தாக தளபதி விஜய்.! வெளியான அடுத்த போஸ்டர் இதோ….

இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். இன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் காலை படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியிடபட்டது. இதனையடுத்து, தற்போது படத்தின் மூன்றாம் லுக் … Read more

வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடு.!

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். இன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். இதனையடுத்து, இன்று படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகும் என … Read more

அடி தூள்.! “தளபதி 66” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த … Read more

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர்.  படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். … Read more

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.!

ராம் சரணின் 15 வது படத்தில் பிரபல இசையமைப்பாளரான தமன் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.  தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் … Read more