சத்தமில்லாமல் நடந்து முடிந்த “தளபதி67” பூஜை.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67 ” படத்திற்கான பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பூஜையில், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ்  படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்  நிறுவனம் சார்பில் தயாரிக்கும் லலித் குமார் மற்றும் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்களாம். மேலும், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜையில் ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை. யாரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து … Read more

தளபதி பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்.. ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு … Read more

நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கான இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிப்பார் என உறுதியான ஒரு தகவலும் பரவி வருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனமே வரும் … Read more

தளபதி விஜய்க்காக இணையும் துப்பாக்கி படநிறுவனமும் – மாஸ்டர் கூட்டணியும்.!?

தளபதி விஜயின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் முதல் கொரோனா அலைக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து சினிமாவாசிகள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு வைத்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லலித் குமார் தயாரித்து இருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி … Read more