‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் … Read more

வெறித்தனம்…’தளபதி 67′ அப்டேட் எப்போ..? படத்தில் இணைந்த பிரபலங்கள்.! முழு விவரம் இதோ..

வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு … Read more

சத்தமில்லாமல் நடந்து முடிந்த “தளபதி67” பூஜை.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67 ” படத்திற்கான பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பூஜையில், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ்  படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்  நிறுவனம் சார்பில் தயாரிக்கும் லலித் குமார் மற்றும் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்களாம். மேலும், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜையில் ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை. யாரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து … Read more

தளபதி 67 படத்தில் இருந்து விலகிய இயக்குனர்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அடுத்த மாதம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் … Read more

அடுத்த பட அப்டேட் கொடுத்து அதிர்ச்சியளித்த லோகேஷ்.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு…

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறிவிட்டார். கடைசியாக இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், … Read more

மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் லோகேஷ்.! தளபதி 67க்கு ரசிகர்கள் மரண வெய்டிங்…..

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே விஜயின் 67-வது படத்தை இயக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது. விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜிடம் பல பேட்டிகளில் கேட்டபோது தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் 50% … Read more

மூன்று கதைகள் தயார்.! தளபதி அழைப்புக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்.!?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் எந்த … Read more

தளபதி விஜயின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் – பிரேமம் இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் அணைத்து மொழிகளிலும் விஜய்க்கு ரசிகர்களுக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் விஜய்யை வைத்து படம் இயக்க அணைத்து மொழி இயக்குனர்களும் தயாராகத்தான் உள்ளனர். அந்த … Read more

வெறித்தனமான ஆக்சன் கதையுடன் தளபதி 67.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி இயங்குவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தளபதி 67 … Read more