விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “குஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய் நிர்வாணா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பின் போது, நேற்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அதிரடி ஆக்சன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது ஒரு காட்சியின் போது இருவரும் வாகனத்தில் அந்த … Read more

தளபதி 66 படத்தில் இணைந்த குஷி பட பிரபலம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தளபதி 66 படத்தில் … Read more

குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

விஜய் அவர்கள் நடித்த குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாரதிராஜாவின் மகனான மனோஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் குஷி.  இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் … Read more

ரியல் லைப் குஷி பட ஜோடிகள் இவர்களா !

விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்  படம் குஷி. இப்படத்திற்கு பிறகு தான் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இப்படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் தான் இறுதியில் திருமணம் செய்வார்கள் என்றாலும், இவர்கள் இருவரும் குழந்தை பருவத்திலேயே சந்தித்துக்கொள்வது போல் காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா எடுத்திருப்பார். அதே போல் சீனாவில் யீ, சூய் என்ற தம்பதியினர் தங்களுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே யார் என்று தெரியாமல் சந்தித்துக்கொண்டுள்ளனர். சீனாவில் May Fourth Square என்ற … Read more