தல, தளபதி புதிய கூட்டணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இயக்குனர் அட்லி உதவி இயக்குனராக ஷங்கரிடம் வேலை செய்தவர். தமிழில் இது வரை மூன்று படங்களை இவர் இயக்கியுள்ளார்.அவை ராஜா ராணி,தெரி,மெர்சல். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அதிலும் இவர் இயக்கிய மெர்சல் படம் பல உலக சாதனைகளைப் படைத்தது. திருப்தி எழுமலையான் தரிசனத்திற்கு வந்த அட்லி நிருபர்களிடம் கூறியதாவது ” அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படம் இயக்கவுள்ளதாகவும் மேலும் விஜய், அஜீத் இருவரையும் இணைத்து படம் எடுப்பது உறுதி ” என கூறினார்.  

விஜயின் 62வது படத்தின் கதையை கசிய விட்ட பிரபலம் !

நடிகர் விஜய்  தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராதாரவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் கூறிவிட்டார். இப்படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடிக்கின்றேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும். என்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேச, அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் … Read more

ரியல் லைப் குஷி பட ஜோடிகள் இவர்களா !

விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்  படம் குஷி. இப்படத்திற்கு பிறகு தான் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இப்படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் தான் இறுதியில் திருமணம் செய்வார்கள் என்றாலும், இவர்கள் இருவரும் குழந்தை பருவத்திலேயே சந்தித்துக்கொள்வது போல் காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா எடுத்திருப்பார். அதே போல் சீனாவில் யீ, சூய் என்ற தம்பதியினர் தங்களுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே யார் என்று தெரியாமல் சந்தித்துக்கொண்டுள்ளனர். சீனாவில் May Fourth Square என்ற … Read more