தல, தளபதி புதிய கூட்டணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தல, தளபதி புதிய கூட்டணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இயக்குனர் அட்லி உதவி இயக்குனராக ஷங்கரிடம் வேலை செய்தவர்.

Image result for அட்லிதமிழில் இது வரை மூன்று படங்களை இவர் இயக்கியுள்ளார்.அவை ராஜா ராணி,தெரி,மெர்சல்.

Image result for அட்லிமூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அதிலும் இவர் இயக்கிய மெர்சல் படம் பல உலக சாதனைகளைப் படைத்தது.

Image result for அட்லிதிருப்தி எழுமலையான் தரிசனத்திற்கு வந்த அட்லி நிருபர்களிடம் கூறியதாவது ” அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படம் இயக்கவுள்ளதாகவும் மேலும் விஜய், அஜீத் இருவரையும் இணைத்து படம் எடுப்பது உறுதி ” என கூறினார்.

Image result for அட்லி அஜித் விஜய்

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *