தல அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.! நீண்ட வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக்.!?

தல அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி எனும் மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இதுதான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாக்கு முதல் திரைபடம். இந்த படத்தில் அண்ணன் – தம்பி என இரட்டை வேடத்தில் அஜித் நடித்து இருப்பர். அதிலும், வாய் பேசமுடியாத மாற்று திறனாளியாகி … Read more

குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

விஜய் அவர்கள் நடித்த குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாரதிராஜாவின் மகனான மனோஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் குஷி.  இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் … Read more

நடிகரை தனுஷை காப்பாற்றிய எஸ்.ஜே.சூர்யா..!!

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவரே  இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார் இதனால் நிலை தடுமாறிய தனுஷ் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்று தீவிரமாகத் … Read more

SJ.சூர்யா வெளியிட்ட அஜித் புகைப்படம் உள்ளே

நடிகர் SJ.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் மற்றும் அவர் இருக்கும் எவரும் பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது தற்பொழுது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது . Rare unseen pic of #Thala #Ajith & @iam_SJSuryah pic.twitter.com/KJbn11vibP — AK (@iam_K_A) August 13, 2018