லிங்கு சாமி சொன்ன கதை! என்னை விடுங்க என தப்பித்த கார்த்தி?

lingusamy karthi

Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘பையா’. இந்த திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டானது.இதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்குகளில்  ரீ-ரிலீஸ் ஆனது. அந்த அளவிற்கு ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்து … Read more

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

suriya karthi

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து … Read more

ஜப்பான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

JAPAN OTT

நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் ஜப்பான். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, விஜய் மில்டன், ஆஷ்னா சுதீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இந்த ஆண்டு தீபாவளி … Read more

முடிவுக்கு வரும் பிரபல சீரியல்? கார்த்திக்கு ஜோடியாக போகும் அந்த சின்னத்திரை நடிகை…

karthi - Swathi Konde

கடந்த இரண்டு வருடங்களாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வந்த நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக  ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ படத்தின் தோல்வியால் சற்று அப்செட்டில் இருக்கும் நிலையில், அவரது வரவிருக்கும் படங்கள் பற்றிய தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. கார்த்தி தற்பொழுது, தனது 26  வது படத்தில் நடித்து வரும் நிலையில், மறுபக்கம் கார்த்தியின் 27வது படத்தை படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது. … Read more

WWE ரெஸ்லிங் போட்டியாளருடன் களத்தில் இறங்கிய கார்த்தி…அனல் பறக்கும் புதிய வீடியோ.!

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று (WWE) வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் . இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துவரும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இன்று காலை சூப்பரான அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் நடிகர்கள் கார்த்தியும், ஜான் ஆபிரஹாம் மற்றும் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் ஆகிய மூன்று பேரும் ரெஸ்ட்லிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது போல கட்டப்பட்டுள்ளது .  அந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா..? … Read more

சர்தார் பிரமாண்ட வெற்றி.! 30,000 மதிப்புள்ள பரிசை வாரி வழங்கிய கார்த்தி.!

சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பயத்தையும் குடித்து … Read more

கார்த்தியின் புதிய படத்தை பல கோடிகளுக்கு கைப்பற்றிய OTT நிறுவனம்.!

நடிகர் கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், கூட அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி -ராஜு முருகன் இணையும் அந்த படத்திற்கு “ஜப்பான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

கார்த்தியுடன் அடுத்த படம் செய்யும் அருண்ராஜா.! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் “கனா” படத்தின் மூலம் பாடலாசிரியராகவும், நடிகராகவும் மாறியவர். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘”நெஞ்சுக்கு நீதி”, இந்தப் படம் ‘ஆர்ட்டிகல் 15’ என்ற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். கடந்த மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனம் பெற்று வரும் நிலையில், இப்படம் இந்த மாத இறுதி வரை திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

“கஞ்சா பூவு கண்ணால” நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் அருமையாக நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார். கிராம பாணியில் உருவாகும் காதல் கதை சிறப்பாக அமைந்துள்ளது என இதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோ பாடலை தெளிவாக எடுத்துரைத்தது. தற்போது, படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் … Read more

முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்திக் ..!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போல நடிகர் கார்த்தி விருமன் மற்றும் சர்தார் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில், சர்தார் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தான் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முறையாக … Read more