முதல் நாள் டாப் லிஸ்ட்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! விஜய், அஜித், தனுஷ், சிம்பு… முழு விவரம் இதோ…

தமிழில் இந்தாண்டு பல படங்கள் வெளியாகி வெற்றிகளை கண்டது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வெளியான டான், திருச்சிற்றம்பலம், தற்போது … Read more

இது “தேன்மொழி” குத்து….. அதிதி ஷங்கர் போட்ட குத்தாட்டம்…வைரலாகும் வீடியோ…!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது என்றே கூறலாம். இந்த படத்தில் அதிதி ஷங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார் என்றே கூறலாம். அத்துடன் ஒரு பாடலை பாடி தமிழ் சினிமாவில் பாடகியாகவும் அறிமுகமாகிவிட்டார் என்றே கூறலாம். இதையும் … Read more

அடி தூள்….வசூலில் தெறிக்கவிட்ட “விருமன்”.! எத்தனை கோடி தெரியுமா.?

கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். இதையும் படியுங்களேன்- அடுத்த படத்துல அவருக்கு ஒன்னு எழுதிருக்கேன்…ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ்.! பிரகாஷ் … Read more

விருமன் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த தளபதி விஜய் மனைவி.!

கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மேல தாளத்துடன் கொண்டாடி படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதையும் … Read more

அந்த சம்பவம் உண்மைதான்.. அதிதி நல்லா பாடுறாங்க… வருத்தபட்ட ராஜலட்சுமி..!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் படத்தின் இரண்டாவது பாடலான  “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவன் – அதிதி இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். பாடலும் மிகவும் … Read more

களைகட்ட தொடங்கிய விருமன் இசை திருவிழா.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து  முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- விக்னேஷ் … Read more

மதுரையை திருவிழாவாக மாற்ற வரும் விருமன்.! நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை விருந்து…

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் … Read more

விருமன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை 2 டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திற்கான … Read more

இந்த ஆகஸ்ட் மாதம் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.! வரிசை கட்டி நிற்கும் முன்னணி ஹீரோக்கள்….

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் அணைத்து படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றே கூறலாம். ஏனென்றால், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக போகிறது. அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 1.கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த … Read more

ஒரே வருடத்தில் 3 திரைப்படங்கள்.., கார்த்தியின் போட்ட பக்கா ஸ்கெட்ச்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.அதன்படி , இவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டே வெளியாகவுள்ளது. இதில் முதலில் விருமன் படம் வெளியாகிறது. இந்த  படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று … Read more