WWE ரெஸ்லிங் போட்டியாளருடன் களத்தில் இறங்கிய கார்த்தி…அனல் பறக்கும் புதிய வீடியோ.!

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று (WWE) வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் . இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துவரும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இன்று காலை சூப்பரான அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் நடிகர்கள் கார்த்தியும், ஜான் ஆபிரஹாம் மற்றும் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் ஆகிய மூன்று பேரும் ரெஸ்ட்லிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது போல கட்டப்பட்டுள்ளது .  அந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா..? … Read more

WWE -இன் legend ‘கமலா’ 70 வயதில் காலமானார்.!

WWE -ன் மிகச் சிறந்த சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கமலா என்று பிரபலமாக அறியப்பட்ட ஜேம்ஸ் ஹாரிஸ் 70 வயதில் நேற்று காலமானார். கமலாவின் பயமுறுத்தும் முகம் கொண்ட இவர்  மிகச்சிறந்த சூப்பர்ஸ்டார்களுடன் புகழ் பெற்றவர். இதில் ஹல்க் ஹோகன், தி அண்டர்டேக்கர் மற்றும் ஆண்ட்ரே தி ஜெயண்ட் ஆகியோர் உள்ளனர்.  ஓய்வு பெற்ற போதிலும், கமலா 2006 வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால் அதன் பின் அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை அவதி பட்டார். … Read more

ஒய்வு பெறுவதாக அறிவித்த The Undertaker..வருத்தத்தில் ரசிகர்கள்.!

அண்டர்டேக்கர் WWE  தனது 30 ஆண்டுகால வாழ்க்கையை ஒரு வளியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். The Last Ride episode -ல் கடைசியில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். பல ஆண்டுகளாக The Undertaker ஓய்வு எடுக்க பல முறை முடிவெடுத்தார் ஆனால் ஒவ்வொரு முறையும் அது முடிவாக இருந்தபோது திரும்பி வந்துள்ளார்.இருந்தாலும் ரெஸ்டில்மேனியா 36-ல் கடைசியாக ஏ.ஜே.ஏ.ஜே. ஸ்டைல்களுக்கும் அண்டர்டேக்கர்க்கும்  நடந்த மோதலுக்குப் பின்னர் மீண்டும் வளையத்திற்குள் வர விருப்பம் இல்லை என்று கூறினார். இந்நிலையில் அவர் கூறியதில்: இந்நிலையில் … Read more

தாவூத் இப்ராஹிம் இறந்துவிட்டாரா ? WWE அண்டர்டேக்கர் 7 முறை ? அப்போ தாவூத் ?

இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய  நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் தேடுப்படும் குற்றவாளியாக உள்ளார் .இவர் பாக்கிஸ்த்தானில் இருப்பதாக இந்திய உளவுத்துறை பலமுறை அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததும் பாகிஸ்த்தான் அதை மறுத்து தாவூத் இல்லை என்று கூறிவருகிறது . இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று தற்பொழுது ஒரு செய்தி வெளியானது . ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று … Read more

wwe குத்துசண்டை வீரராக மாறிய Shilpa Shetty! வைரல் புகைப்படம்!!

WWE நட்சத்திரம் ஜான் ஜீனாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகை பாலிவுட் ஷில்பா நட்சத்திரம் ஷெட்டி குந்த்ராவை வெடிக்கச் செய்துள்ளது.மல்யுத்த வீரர் முகத்தை ஸ்டீவ் ஆஸ்டின் மீது மல்யுத்த வீரர் மாற்றியுள்ளார்.ஸ்டோன் கோல்ட் என்று பிரபலமாக அறியப்படுகிறார் எனவே ஜான் கோல்ட் ஸ்டோன் ஷில்பா ஷெட்டி குந்த்ரா என்று எழுதியுள்ளார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாக்ராமிலும் ஜான் சீனா இன்ஸ்டாக்ராமிலும் இவரது புகைபடம் பதிவேற்ற பற்றுள்ளது. இதோ அந்த புகைபடம் நீங்களை பாருங்களேன்  . . .   View … Read more

ஜான் சீனா குழந்தைகளுக்காக எழுதிய புத்தகம்!

தாம் எழுதிய புத்தகத்தை மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா குழந்தைகளுக்காக  வெளியிடவுள்ளார். சிறுவயதில் தாம் கற்றுக் கொண்ட இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியத்துவத்தை இளைய தலை முறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டியது தமது கடமை என்று ஜான் சீனா கூறியுள்ளார். அதன்படி வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது, அன்பு உள்ளிட்டவை குறித்து தமது புத்தகத் தொகுப்பில் நகைச்சுவையான காமிக் கதைகளின் மூலம் கூறியுள்ளதாக ஜான் சீனா குறிப்பிட்டுள்ளார். முதல் புத்தகமான எல்போ கிரீஸ் (Elbow Grease) வரும் அக்டோபர் … Read more