WWE -இன் legend ‘கமலா’ 70 வயதில் காலமானார்.!

WWE -ன் மிகச் சிறந்த சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கமலா என்று பிரபலமாக அறியப்பட்ட ஜேம்ஸ் ஹாரிஸ் 70 வயதில் நேற்று காலமானார். கமலாவின் பயமுறுத்தும் முகம் கொண்ட இவர்  மிகச்சிறந்த சூப்பர்ஸ்டார்களுடன் புகழ் பெற்றவர். இதில் ஹல்க் ஹோகன், தி அண்டர்டேக்கர் மற்றும் ஆண்ட்ரே தி ஜெயண்ட் ஆகியோர் உள்ளனர்.  ஓய்வு பெற்ற போதிலும், கமலா 2006 வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால் அதன் பின் அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை அவதி பட்டார். … Read more