“கஞ்சா பூவு கண்ணால” நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் அருமையாக நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார். கிராம பாணியில் உருவாகும் காதல் கதை சிறப்பாக அமைந்துள்ளது என இதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோ பாடலை தெளிவாக எடுத்துரைத்தது. தற்போது, படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் … Read more