இனி அரைத்த மாவை அரைக்க மாட்டேன்…அஜித் குமார் எடுத்த அதிரடி முடிவு.! ஏகே 63 அப்டேட்…

AK 63

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர்து அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். இதனால், அஜித்துக்கு ஏற்றவாரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே … Read more

AK 63 படத்தை கைவிட்ட ஆதிக்? மொத்தமும் தெலுங்கு பக்கம் சென்ற சம்பவம்.!

AK63

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, அஜித்தை வைத்து அவருடைய 63-வது படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பு தற்போது கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், ‘ஏகே 63’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் … Read more

விழாவிற்கு வருகை தரும் அஜித்? சென்னை வந்தது ஏன்? திரைத்துறை சங்கங்களின் நகர்வு…

ajith

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு நேற்றைய தினம் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார். ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திரைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நடிகர் அஜித் கந்தப்பன் முறையில் வர வேண்டும் என்ற … Read more

முடிந்தது ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? திடீரென சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏன் தெரியுமா?

Ajith Kumar - Chennai

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை மாத ஷெட்யூலுக்கு பிறகு சிறிய விடுமுறைக்காக நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். சமீபத்தில், முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் … Read more

‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!

AK63

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த…அந்தா…என்று ஒரு வழியாக அண்மையில் விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானில் தொடக்கி இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் தவிர த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் நபீஸ் … Read more

விஜய்யை விட குறைவான சம்பளம் வாங்கிய அஜித்…? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்.!

நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்களது படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக, பல சாதனைகளை படைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில்  நண்பர்கள் என்றாலும் கூட, சினிமாவில் இருவருக்கும் போட்டி இருக்கும். ஆம், இவர்களது படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும், யார் மாஸ் என்ற பெரிய எதிர்பார்ப்பே எழுந்துவிடும். அந்த வகையில், … Read more

துணிவு படத்தின் “சில்லா சில்லா” பாடல் வெளியீடு..! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு  படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது … Read more

துணிவு மீது அதீத பாசம்… சிக்கலில் மாட்டிய அஜித் ரசிகர்.! எச்சரித்த சென்னை போலீஸ்..!

நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் படங்கள் வெளியானால் போதும் திரையரங்குகளே திருவிழா போலத்தான் இருக்கும். அவரது படங்கள் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் பலரும் அஜித் பேனரை தங்களுடைய வாகனங்களில் வைத்து கொண்டு படம் வெளியாகும் வரை ப்ரோமோஷன் செய்வார்கள். இந்நிலையில், “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து துணிவு படத்தின் பேனர் ஒன்றை அஜித்தின் தீவீர ரசிகர்கள் ஒருவர் தன்னுடைய ஆட்டோவின் பின்னால் நம்பர் பிளைட் … Read more

AK- SK திடீர் சந்திப்பு.! இணையத்தை அதிர வைத்த அல்டிமேட் புகைப்படம்..!

நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை  நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் … Read more

AK -61 படத்தில் இணையும் டாப் நடிகர்கள்.!?

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். மணி … Read more