சிவகார்த்திகேயன் முயற்சியால் மீண்டும் ‘அயலான்’ படப்பிடிப்பு தொடக்கம்..! வெளியான சூப்பர் தகவல்…

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து … Read more

AK- SK திடீர் சந்திப்பு.! இணையத்தை அதிர வைத்த அல்டிமேட் புகைப்படம்..!

நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை  நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் … Read more

மாவீரன் படப்பிடிப்பு தொடக்கம்…சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி ஷங்கர்.!

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் இரவு நேரத்தில் மட்டுமே நடந்து வருகிறது. மேலும்,  படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் மடோன் அஷ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட … Read more

சிவகார்த்திகேயன் நிச்சயம் பான் இந்தியா நடிகராக உயர்வார்.! பிரபல இயக்குனர் புகழாரம்…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று ஒரு பாதையை  உருவாக்கிவிட்டார். நடிப்பதை தவிர்த்து பல நல்ல உதவிகளையும் சிவகார்த்திகேயன் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார். எந்த அளவிற்கு தனக்கு வெற்றி வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் எளிமையாகவே இருக்கிறார். இதனால் பலரும் சிவகார்த்திகேயனை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி … Read more

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் மிரட்டல் இயக்குனர்.! யாரும் எதிர்பாரா அசத்தல் அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதால் சிறந்தவர் இயக்குனர் மிஷ்கின். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்டு பிடிக்க உத்தரவு, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு சிறப்பான நடிகர் என்பதையும் நிறுபித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின்  இயக்கியத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதையும் … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மாவீரன்”. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் டீஸருடன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த  வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இதனையடுத்து, இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி … Read more

பூஜையுடன் மங்களகரமாக தொடங்கப்பட்ட “மாவீரன்”.! வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சிவகார்திகேயன் நடிக்கவுள்ள 22-வது படத்துக்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை … Read more

மாவீரனாக மாறிய சிவகார்த்திகேயன்.! அசத்தலாக வெளிவந்த அறிவிப்பு.!

நடிகர் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடபட்டுள்ளது. டீசரில் நடிகர் சிவகார்திகேயன் இதுவரை இல்லாத விதமாக மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். டீசரை பார்த்த … Read more

மாவீரனாக அவதாரம் எடுக்க போகும் சிவகார்த்திகேயன்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. … Read more