தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.!

BJP State President Annamalai [File Image]

Annamalai : பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் மட்டும் 6 முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னர் இருந்தே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். நேற்று கோவையில் ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக ஏற்பாடு செய்துள்ள பிரச்சார பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார். Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… தமிழகத்திற்கு தற்போது அதிக முறை வரும் … Read more

இதுதான் நாங்க போட்டியிடும் ‘சாதகமான’ தொகுதி.! காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு.!

Congress

Congress-DMK : வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் தற்போது இறுதி செய்யப்ட்டுள்ளன . ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக , இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்ற விவரங்கள் வெளியாகிவிட்டது. Read More – அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.! தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் புதுச்சேரி … Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு விரையும் தலைவர்கள்…

Bharat Jodo Nyay Yatra - Rahul Gandhi

Bharat Jodo Nyay Yatra : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார். Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய … Read more

இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்..

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024 : இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள அதே நேரத்தில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சீக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் … Read more

பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்… மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!

Mallikarjun Kharge

Mallikarjun Kharge : தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர முறையை உச்சநீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ நேற்று முன்தினம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.! இதன்பின், தேர்தல் … Read more

மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..!

rahul gandhi

congress : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடன் தள்ளுபடி, MSP சட்டம், பயிர்க் காப்பீடு என விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அள்ளி வீசியுள்ளார். இதற்கு முன்பு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வாக்குறுதிகளை அளித்த நிலையில், இன்று விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு! மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ நியாய … Read more

பிரதமர் மோடி வருகை… கருப்பு கொடி காட்டி நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

selvaperungai

Congress : பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி இந்தாண்டு ஐந்தாவது முறையாக நாளை தமிழக வருகிறார். நாள் கன்னியாகுமரியில் நடைபெறும் இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். Read More – ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு! இதனால், கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு … Read more

ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.!

Nayab singh saini meet Haryan governor

Haryana : ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சுயேட்சைகள்  7 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தனர். Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! இறுதியில் பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்து … Read more

பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது… மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

mallikarjun kharge

Mallikarjun Kharge : நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே கூறியதாவது, நமது நாட்டின் அரசியலமைப்பை பாஜக முழுமையாக ஏற்கவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும். Read More – தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மாட்டோம்..! நாங்கள் முட்டாள் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம் கருத்துச் சுதந்திரம் … Read more

திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.!

MK Stalin - Congress

DMK – Congress – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரையில் திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவரங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!  முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு … Read more