ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.!

Nayab singh saini meet Haryan governor

Haryana : ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சுயேட்சைகள்  7 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தனர். Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! இறுதியில் பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்து … Read more

ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

Manohar Lal Khattar

Manohar Lal Khattar : ஹரியானா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு அடுத்தடுத்து பெரிய அடி விழுந்து வருகிறது. அதாவது, முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட மூன்று எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இதில் ராஜஸ்தான் பாஜக எம்பி ஒருவர் … Read more

ஹரியானா: ரூ. 561.11 கோடி பயிர் சேத இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல்..!

கனமழை, மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவற்றால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூ.561.11 கோடி பயிர் சேத இழப்பீடு வழங்க ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் கனமழை, நீர் தேக்கம் மற்றும் பூச்சி தாக்குதல்களால் பருத்தி, நிலவேம்பு, நெல், மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு  பயிர் சேத இழப்பீடு வழங்க ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஹிசார் மாவட்டத்திற்கு ரூ.172.32 கோடி, பிவானிக்கு ரூ.127.02 கோடி, ஃபதேஹாபாத்துக்கு ரூ.95.29 கோடி, சிர்சாவுக்கு ரூ.72.86 கோடி, … Read more

#BREAKING: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா.!

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்க்கு கொரோனா தொற்று உறுதி. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் இன்று கொரோனா  சோதனை மேற்கொண்டார் அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தெரித்த பின் தனது ட்விட்டர் பக்கத்தில்  கடந்த வாரம் தன்னை தொடர்புக்கு வந்த அனைத்து சகோதர்களும் மற்றும் கூட்டாளர்களும் தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தங்களை தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். கட்டார் கடந்த வியாழக்கிழமை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு … Read more

மீண்டும் ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்! நாளை பதவியேற்பு!

ஹரியானாவில் நடந்தது முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 90 இடங்களில் 40 இடங்களில் பாரதிய ஜனதாவும், 31 இடங்களில் காங்கிரசும், 10 இடங்களில் ஜனாயக் ஜனதா தளமும் கைப்பற்றி இருந்தது. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்பதால் பாரதிய ஜனதா கட்சியானது ஜனாயக் ஜனதா தளத்தின் கூட்டணி பலத்தோடு ஆட்சியமைக்க உள்ளது. இதனை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் நாளை 2வது முறையாக பிற்பகல் 2.15 மணிக்கு  ஹரியானா முதல்வராக பதவி … Read more

ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி!? பெரும்பாண்மை கிடைக்காவிட்டாலும் உரிமை கோர உள்ள முதல்வர் கட்டார்!

ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது பெரும்பாலான தொகுதிகளின் ரில்சட் வந்துவிட்டது. இதில் ஆளும் பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஹரியானாவில் ஆட்சியமைக்க அங்கு உள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். ஹரியானாவில் ஜனாயக் ஜனதா தளம் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 1  தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.  மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. ஆதலால், ஹரியானாவில் … Read more