செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

CM Stalin: தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடுக்கு வந்த நிலையில் இன்று ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, “செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்றாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார், அவருக்கு நன்றிகள். நல்ல விமர்சனம் வைத்தால் அதை மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே … Read more

திமுக உள்ளவரை பாஜக இங்கு காலூன்ற முடியாது: முதல்வர் ஸ்டாலின்

M.K.Stalin: மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக தான் எடுத்துக்காட்டு என முதல்வர் பேச்சு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து … Read more

பாஜக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கு! முதல்வர் அறிவிப்பு

M.K.Stalin: மோடி வடிக்கும் கண்ணீரை அவர் கண்களே நம்பாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நாங்குநேரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் நாங்குனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது, “நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு … Read more

தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..!

M.K.Stalin: மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க ஸ்டாலின். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க … Read more

திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு

M.K. Stalin: மக்களவை தேர்தலுக்கான திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாகவது, “திருச்சி என்றாலே திமுக தான், திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். இந்தியாவில் திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியில் ஒன்றிணைந்துள்ளோம். Read More – பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்..! அன்புமணி ராமதாஸ் மனைவி தர்மபுரியில் போட்டி திருச்சி என்றாலே திருப்புமுனை, … Read more

திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.!

MK Stalin - Congress

DMK – Congress – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரையில் திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவரங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!  முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு … Read more

திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.!

MK Stalin - Thirumavalavan

DMK-VCK : மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் இருந்து வருகின்றன. Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.! இதில் விசிக சார்பில் 2 தனி தொகுதிகளும், ஓர் பொது … Read more

இன்று வடசென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கும் மிக பெரிய ‘மின்’ திட்டம்.!

Tamilnadu CM MK Stalin

MK Stalin – மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், ஆளும் மத்திய மாநில அரசுகள் தேர்தல் வேலைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ தேர்தல் விதிகளில் அனுமதியில்லை. Read More – மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா? அதனால், பிரதமர் மோடி இந்தியாவில்  பல்வேறு மாநிலங்களில் … Read more

ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!

CM MK Stalin - PM Modi

MK Stalin – பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை அன்று சென்னையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், ஆளும் மாநில திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். 140 கோடி இந்தியர்களும் தனது குடும்பம் என்றும், Read More – ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! திமுகவினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், மத்திய அரசு நேரடியாக தமிழக மக்களுக்கு … Read more

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்.. நிதியுதவி அறிவித்த முதல்வர்..!

cm stalin

CM Stalin  கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். READ MORE- குலசையில் இருந்து விண்ணில் பாய்ந்தது ரோகிணி ராக்கெட்! இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் சஜிதா (வயது 13) மற்றும் தர்ஷினி … Read more