சளிப்பிடித்ததால் தனியாக முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்த 3 வயது குழந்தை..!

பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் … Read more

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை-யுவராஜ் கருத்து..!

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த வியாழக்கிழமை இந்திய அணி இங்கிலாந்து சென்றது. தற்போது அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இந்த போட்டியில் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்டனில் விளையாட உள்ளது. மேலும், ஏற்கனவே இங்கிலாந்தில் நியூசிலாந்து 2 டெஸ்ட் தொடர்களில் … Read more

381 பேருக்கு கொரோனா – டெல்லியில் குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை..!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை 76,857 பேருக்கு டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நோய் தொற்று பாதிப்பு விகிதம் 1 சதவிகிதத்திலிருந்து 0.5 ஆக குறைந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,29,244 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 1,189 … Read more

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பெல்ஜியத்தில் 25,000 ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்..!

பெல்ஜியத்தில் நேற்று சனிக்கிழமையோடு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதன்படி அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,014 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த … Read more

பிரேசிலில் கோவாக்ஸின் தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி..!

பிரேசிலில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக பாதித்து வருவதால் அங்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை சில நிபந்தனைகளோடு அறிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தற்போது முதல்கட்டமாக 40 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவிருப்பதாக பிரேசில் அரசு … Read more

மருத்துவர்களை பாஜக அரசிடமிருந்து காப்பாற்றுங்கள்-ராகுல் காந்தி..!

மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்து காப்பாற்றுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாளிலிருந்து மத்திய பாஜக அரசு தொற்றை கையாளும் விதம் சரியில்லை என்று தனது கருத்துக்களை ராகுல் காந்தி எடுத்து வைத்து வருகிறார். அந்தவகையில், மத்திய பாஜக அரசின் செயல்களை விமர்சித்து சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடிக்கடி தனது கருத்தை பதிவு செய்வார். தற்போது ராகுல் காந்தியின் … Read more

சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி..!

சீனாவில் ரயில்வே ஊழியர்கள் 9 பேர் மீது ரயில் மோதியதில், 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை ஜின்சங்கில் உள்ள ரயில்வே ஊழியர்களின் மீது பயணியர் ரயில் ஒன்று மோதியுள்ளது. இதில் 9 ரயில்வே கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரிலிருந்து ஜெயியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்கோ நகருக்கு சென்றுள்ளது. இந்த விபத்து குறித்த காரணம் வெளியாகாத நிலையில் இந்த சம்பத்தை குறித்த … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 124 வயது மூதாட்டி..!

நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பதால், அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசியை குறித்த வதந்திகளால் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் 124 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் வீடு வீடாக சென்று அம்மாவட்ட அரசு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. அப்போது, 124 வயது கொண்ட … Read more

12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட வைகை அணை..!

வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி … Read more