Tag: Doctors

இனி மருந்து சீட்டில் ‘Capital’ எழுத்துக்களில் தான் எழுத வேண்டும்.! சுகாதாரத்துறை திடீர் உத்தரவு.!

இனி மருந்து சீட்டில் ‘Capital’ எழுத்துக்களில் தான் எழுத வேண்டும்.! சுகாதாரத்துறை திடீர் உத்தரவு.!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பணியாற்றும் மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் நோயாளிகளும் புரியும் வகையில் தெளிவாக Capital Letters-இல் (பெரிய எழுத்தில்) தான் இனி எழுத வேண்டும் என ...

dogbite

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!

சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் ...

இனி டாக்டர்களின் புரியாத கையெழுத்தும் புரிந்துவிடும்.! கூகுளின் அசத்தல் சம்பவம்.!

மருத்துவர்களின் புரியாத கையெழுத்தை , ஸ்கேன் செய்து மருத்துவ குறிப்புகளை பார்த்துக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  உலகின் பிரபல மென்பொருள் தேடல் நிறுவனமான கூகுள் ...

அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார ...

இன்று தொடங்குகிறது மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு!

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. ...

மனித கண்ணில் இருந்த ஒரு டஜன் லார்வாக்கள்…, அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த 53 வயது நபர் தனது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது எதோ கண்ணுக்குள் ஈ ...

பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன்…! எக்ஸ்ரேயில் கண்டுபிடித்த மருத்துவர்கள்…!

பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன்.  மத்திய பெங்களூருவின் எம்டி தெருவில், விஜய் என்ற நபர் ஹேமா என்ற பெண்ணின் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். ...

மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு : அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் துணி!

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் மருத்துவர்களின் கவனக்குறைவால் துணி இருந்ததால் பெண் உயிரிழப்பு. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உள்ள மருத்துவமனை ...

தலைவலியில் இத்தனை வகைகள் உள்ளதா? அறிகுறிகள் அறியலாம் வாருங்கள்…!

தலைவலி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வியாதி தான். பலரும் இதை எதிர் கொண்டு இருப்போம். திடீரென்று தலை வலிக்க தொடங்கும் பொழுது என்ன செய்வதென்றே தெரியாத ...

காயமடைந்து தையல் போட மறுத்த சிறுவனுக்கு வலிநிவாரணியாக மாறிய விஜய் நடித்த “பிகில்” படம்..!

சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் தையல் போடுவதற்கு மறுத்ததால் விஜய் நடித்த பிகில் படம் வலிநிவாரணியாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த ...

60 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண் – ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் 60 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பியுள்ளது மருத்துவர்களுக்கே ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனும் மாவட்டத்தை சேர்ந்த ரெபேக்கா கிராஃபோர்ட் ...

உயிரை காப்பாற்ற 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. விமானத்தில் பறந்த மருத்துவர்கள்..!

நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. தொலைவு விமானத்தில் மருத்துவர்கள் பயணித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை ...

உயிர் காக்கும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – விஜயகாந்த்!

தமிழகத்தின் புதிய அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல். மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற ...

மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது – பிரதமர் வாழ்த்து!

கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய் ...

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை; 5 லட்சம் அபராதம் – மத்திய அரசு!

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ...

மருத்துவர்களை பாஜக அரசிடமிருந்து காப்பாற்றுங்கள்-ராகுல் காந்தி..!

மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்து காப்பாற்றுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாளிலிருந்து ...

மருத்துவர்கள் அதிர்ச்சி : இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோயாளியை தாக்கிய தோல் பூஞ்சை நோய்!

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் கொரோனா நோயாளி ஒருவரை தோல் பூஞ்சை நோய் தாக்கியுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தினமும் ...

கொரோனா இரண்டாம் அலையில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு – மாநிலங்கள் வாரியாக பட்டியல் இதோ!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ...

கொரோனா இரண்டாம் அலையால் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு – இந்திய மருத்துவ சங்கம்!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலை ...

கொரோனா இரண்டாவது அலைக்கு இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்…..! – இந்திய மருத்துவ சங்கம்

இதுவரையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து 270 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.