காவேரி மருத்துவமனையில் ரஜினியை தனியாக சந்தித்த மு.க.அழகிரி …..!காரணம் என்ன ?
நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார். நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார். பின்னர் இன்று இரவு நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார். விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.அதில் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்தேன் என்று கூறினார். … Read more