நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார்!

நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார்!

நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *