சும்மா ஒரு ஜாலிக்குதான் …!ப்ரீயா இருந்தா வீட்ல செய்து பாருங்க …!தல தோனியின் குரும்பான சேலஞ்ச்

சும்மா ஒரு ஜாலிக்குதான் …!ப்ரீயா இருந்தா வீட்ல செய்து பாருங்க …!தல தோனியின் குரும்பான சேலஞ்ச்

இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்சி .இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை  தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.

மேலும் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரில் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் மட்டும் தோனி இடம்பெற்றிருந்தார்.டெஸ்ட் போட்டியில் அவர் ஒய்வு பெற்றுள்ளதால் தற்போது அவரது வீட்டில்தான் உள்ளார்.

இன்று வித்தியாசமான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .அந்த வீடியோவில் மிகவும் வித்தியாசமாக சைக்கிள் ஒன்றில்  உட்காந்து கொண்டு,அதை சுற்றி சதுர வடிவில் ஒரு கம்பி மற்றும் கூலிங்கிளாஸ் உள்ளது,அதேபோல் காதில் ஹெட்போனுடனும் வாயில் ஒரு கம்பை வைத்துகொண்டு  அந்த சைக்கிளை மேட்டில் இருந்து தள்ளி பள்ளத்திற்கு வருகிறார்.பின்னர் சரியாக அவர் காதில் மாடிய ஹெட் போன் சரியாக அந்த கட்டையில் வந்து விழுகிறது.இதை வீடியோவாக பதிவிட்டு எனக்காக வீட்டில் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *