2018 ஜூலை 8ஆம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு …!

சிபிஎஸ்இ  2018 ஜூலை 8ஆம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை வெளியிட்டது.இந்த முடிவில் 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment