ஸ்டார் படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்’ பாடல் வெளியீடு.!

KAVIN -College Super Stars

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கவின் நடிக்கும் ஸ்டார்திரைப்படத்தின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற முதல் பாடல் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய, இந்த பாடலுக்கு மதன் கார்க்கி கல்லூரி சூப்பர் ஸ்டார்களுக்கான பாலிடால் வரிகளை எழுதியுள்ளார். பிக் பாஸ் புகழ் கவின் என்ற பெயர் போய், இப்பொது ‘டாடா’ பட நடிகர் கவின் என்று அழைக்கப்படும் கவின் தற்பொழுது, பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல … Read more

சுறா 2.. யுவன் ஃப்ராடு… பரவும் பழைய பதிவுகள்.. லவ் டுடே இயக்குனரின் சேட்டைகளும் – வருத்தமும்.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார்.  படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இந்த … Read more

சந்தானத்தின் மீண்டும் ஓர் குளுகுளு.? வித்தியாசமான கதைக்களத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” ட்ரைலர் இதோ…

குளு குளு படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் மனோஜ் பீதா என்பவர் இயக்கத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி “ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா” படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்துள்ளார். புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, இ ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

நானே வருவேன் படத்தின் “வீராசூரா” பாடல் வெளியீடு.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், படத்திற்கான முதல் பாடலான வீராசூரா இன்று வெளியாகும் என நேற்று … Read more

இது “தேன்மொழி” குத்து….. அதிதி ஷங்கர் போட்ட குத்தாட்டம்…வைரலாகும் வீடியோ…!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது என்றே கூறலாம். இந்த படத்தில் அதிதி ஷங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார் என்றே கூறலாம். அத்துடன் ஒரு பாடலை பாடி தமிழ் சினிமாவில் பாடகியாகவும் அறிமுகமாகிவிட்டார் என்றே கூறலாம். இதையும் … Read more

உங்கள் நெஞ்சத்தை வருடவரும் இசை…”நானே வருவேன்” படத்தின் சூப்பர் அப்டேட்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதையும் படியுங்களேன்- பைக் இன்சூரன்ஸை கெட்டாமல் ஊர் ஊராய் சுற்றும் அஜித்.! சர்ச்சையில் … Read more

களைகட்ட தொடங்கிய விருமன் இசை திருவிழா.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து  முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- விக்னேஷ் … Read more

மதுரையை திருவிழாவாக மாற்ற வரும் விருமன்.! நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை விருந்து…

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் … Read more

ஒரே படத்தில் மீண்டும் இணைந்த இளையராஜா – யுவன்.! வெங்கட் பிரபுவின் அடுத்த சம்பவம் லோடிங் …

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு, மன்மதலீலை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இந்த படம் நாக சைதன்யாவின் 22-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக “NC22” தலைப்பு வைக்கப்பட்டிள்ளது. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக … Read more

பொம்மை பின்னணி இசை டாப் கிளாஸ் – எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். … Read more