மதுரையை திருவிழாவாக மாற்ற வரும் விருமன்.! நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை விருந்து…

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் … Read more

இணையும் அட்டகாசமான மிரட்டல் கூட்டணி.!

இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாம். ஆர்யா இந்த படத்தின் கதையை கேட்க அவருக்கும் பிடித்துவிட்டதாம். இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை … Read more

கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி.?

முத்தையா – கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய … Read more

கொம்பன் இயக்குனருடன் இணையும் கார்த்தி.!

இயக்குனர் முத்தையா  இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் … Read more