தனுஷ், விஜய் சேதுபதியை பாருங்க…. தோற்றத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை.! இளம் நடிகை அதிரடி.!

சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்  அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் அருமையாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் சமீபத்தில் வெளியான “வீட்டுல விவேசம்” என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ஆகாசம், நித்தம் ஒரு வானம், சுந்தரி கார்டன்ஸ், பத்மினி, கப்பா, உலா, இனி உத்தரம், உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால், முதலில் வருத்தமாக இருந்ததாக பேசியுள்ளார். … Read more

தேசிய விருதை நினைத்து கூட பார்க்கவில்லை.! சூரரைப்போற்று பொம்மி ஓபன் டாக்.!

சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி … Read more

தேசிய விருதை தட்டிச்சென்ற சூரரை போற்று பொம்மி.. இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்….

இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது. அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகைக்கான விருதுசூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் முதன் முறையாக தேசிய விருதை அபர்ணா பாலமுரளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி.?

முத்தையா – கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய … Read more

காப்பானை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் ரிலீசிற்கு ரெடி! சூரரை போற்று அப்டேட்!

காப்பான் பட வெற்றிக்கு பின்னர் தற்போது சூர்யா சூரரை போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படமானது, கோவையை சேர்ந்த, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பட ஷூட்டிங் இன்று நிறைவு பெற்றுள்ளது. … Read more