தேசிய விருதை தட்டிச்சென்ற சூரரை போற்று பொம்மி.. இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்….

இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது. அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகைக்கான விருதுசூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் முதன் முறையாக தேசிய விருதை அபர்ணா பாலமுரளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடி தூள்.! தேசிய விருதை தட்டி சென்ற இசை அசுரன் ஜிவி.! குவியும் வாழ்த்துக்கள்….

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் … Read more

#Breaking : முதன்முறையாக தேசிய விருதை தட்டி சென்ற சூர்யா…

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது. அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகருக்கான விருது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளது. இதனை, சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதன் முறையாக சூர்யா தேசிய விருதை … Read more

#NationalFilmAwards: சிறந்த தமிழ் திரைப்படமாக “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் தேர்வு.!

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( ஜூலை 22 ) மாலை 4 மணிக்கு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

#NationalFilmAwards: திரைப்படங்களுக்கு உகந்த மாநிலம் அறிவிப்பு!

திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உகந்த மாநிலமாக மத்திய பிரதேச தேர்வு என அறிவிப்பு. டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதி பெற்றவை. தேசிய திரைப்பட விருதுகளுக்கு 305 கதைப்படங்களும், 140 ஆவணப்படங்களும் … Read more

68-வது தேசிய திரைப்பட விருதுகள்.! சூர்யாவின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.!

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( ஜூலை 22 ) மாலை 4 மணிக்கு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது. 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. 2020-இல் கொரோனா பரவல் … Read more