68-வது தேசிய விருது விழா.! விருதுகளைப் அள்ளிச்சென்ற சூரரைப் போற்று படக்குழு…

2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களை கௌரவிக்கும் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக திட்டமிடப்பட்ட தேசிய விருது விழா ஒரு வருடம் தாமதமாக நடைபெறுகின்றன. 68-வது தேசிய விருதுகளுக்கான வெற்றியாளர்கள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று  படம் மற்றும் ஹிந்தி படமான தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் சிறந்த பிரபலமான பொழுதுபோக்கு … Read more

தேசிய விருதை நினைத்து கூட பார்க்கவில்லை.! சூரரைப்போற்று பொம்மி ஓபன் டாக்.!

சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி … Read more

அக்‌ஷய் குமாருடன் இணையும் கிருத்திக் ரோஷன்.!?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சுதா கொங்கராவே இந்த படத்தை … Read more

மீண்டும் இணைந்த அதே கூட்டணி.! பாலிவுட்டில் களமிறங்கும் சூர்யா.!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில், சூர்யாவுடன் அபர்ணா பால முரளி தாஸ், கருணாஸ், மோகன் பாபு என பல நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள், படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

வீட்டிற்கே தேடி வந்த விருது.! நெகிழ்ச்சியில் சூர்யா – ஜோதிகா.! Unboxing வீடியோ உள்ளே.!!

சூரரை போற்று-க்கு கிடைத்த சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா Unboxing செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. … Read more

கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் – சூரரைப் போற்று பாடலை புகழ்ந்த அமிதாப் பச்சன்.!

சூரரைப்போற்று பாடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த “கையிலே ஆகாசம்” ரசிகர்களை கவர்ந்து பலரது ரிங்க் டோனாக மாறியது என்றே கூறலாம். இந்த பாடலை ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பாடியிருந்தார். மென்மையான இசையுடன் அழகான … Read more

IMDb தரவரிசையில் 3 ஆம் இடத்தை பிடித்த ”சூரரைப்போற்று”..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் IMDB தரவரிசையில் உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபி வெளியிட்ட உலகளவில் அதிக … Read more

ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான மூன்று தமிழ் படங்கள்..!

சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், ஜகமே தந்திரம், ஆகிய மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான மூன்று திரைப்படங்கள்.   கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் படங்களிற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. மிக சிறந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையரங்குகள் மூடியிருந்த காரணத்தால் அமேசான் பிரேம் போன்ற ஓடிடி இணையத்தில் வெளியானது. குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூர்யா நடிப்பில் … Read more

சூரரைப் போற்று படம் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்த ரசிகர்கள்…! வீடியோ இதோ..!

சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.  நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது. கடந்த ஆண்டே திரையரங்குகளில் … Read more

திரையரங்குகளில் வெளியாகும் சூரரைப் போற்று…? கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது.  நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது. கடந்த … Read more