சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லன்னு சொல்லவே முடியாது! இளம் நடிகை புகழாரம்!

Simran

Simran : நடிகை சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லை என்று சொல்ல முடியாது அவர் ஒரு சிறந்த நடிகர் என பிரியா பவானி சங்கர் புகழ்ந்து பேசியுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் இளம் நடிகைகள் பலருக்கும் சிம்ரன் தான் ரோல் மாடல் என்றே கூறலாம். சிம்ரனை பார்த்து பலரும் சினிமாவுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் சிம்ரன் போல் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால்  நம்மளுடைய நினைவுக்கு வருவது … Read more

முதல் முத்தம் அவர் கூட தான் நடந்துச்சு! உண்மையை உளறிய பிரியா பவானி சங்கர்!

Priya Bhavani Shankar

நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கிறார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு மேயதா மான் திரைப்பதில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், யானை உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் தனிப்பட்ட … Read more

காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால … Read more

14 வருட தீராத காதல்.! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி சங்கர்.!

காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார்.  சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.  இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு … Read more

அதிரடி சம்பவம் ரெடி.! “ருத்ரன்” படத்தின் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்.!

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் ஆகிய படங்கள் உள்ளது. இதில் ருத்ரன் திரைப்படம் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தை கதிரேசன் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தான் படத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட … Read more

சைக்கோ த்ரில்லரில் மிரட்டும் “பொம்மை”.! அசத்தலான டிரைலர் இதோ..

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட  இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில், படத்திற்கான … Read more

பொம்மை பின்னணி இசை டாப் கிளாஸ் – எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். … Read more

பொம்மை படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து. ரிலீஸ்-ஆக தயாராக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் உள்ளது. படம் எப்போது … Read more

வைகைப்புயல் வடிவேலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்.!

சுராஜ் – வடிவேலு இணையும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான அறிவிப்பு விழா கடந்த சில நாட்களுக்கு நடைபெற்றது. விழாவில் … Read more

தனுஷிற்கு ஜோடியாகும் இரண்டு இளம் ஹீரோயின்கள்..?

ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகிய இருவரும் தனுஷிற்கு ஜோடியாக D44 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம்  “மாறன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தனுஷின் பிறந்த நாளை … Read more