ஜோதிகாவுக்கு கைகொடுத்த சிம்பு, யோகிபாபு! ‘காற்றின் மொழி’ ஜிமிக்கி கம்மல் வீடியோ உள்ளே!!

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் விதார்த் ஜோதிகா கணவராக நடித்து வருகிறார். இப்படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படம் நவம்பர் 16ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் இன்று யூடியூபில் வெளியிடபட்டது. மேலும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் சிம்புவும், யோகிபாபுவும் நடித்துள்ளளனராம். Source: tamil.CINEBAR.IN

யோகிபாபுவிற்கு ஜோடியாகும் கனடா நாட்டு மாடல் அழகி எலிசா!

நடிகர் யோகிபாபு தற்போது முன்னனியில் இருக்கும் காமெடி நடிகர் தற்போது தல மற்றும் தளபதி என இருவரின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இதனை தொடர்ந்து, ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு டிசம்பரில் துவங்க உள்ளது.  இப்படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இப்படத்தில் யோகி பாபுவிற்கு கதாநாயகியாக நடிக்க கனடா மாடல் அழகி எலிசா என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் வெளிநாட்டு பெண்ணாக நடிக்க உள்ளார். … Read more

நானும் ஹீரோ ஆகிட்டேன்! சந்தோஷத்தில் யோகிபாபு!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து , திரையில் ஓர் ஓரமாக நின்று பின் தனகக்கென கொடுக்கபட்ட வசனங்களை தனக்கேற்றார் போல பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் யோகிபாபு! இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் முன்னனி காமெடி நடிகர். இவர் அடுத்ததாக சோலோ ஹீரோவாக களமிறங்க உள்ளார். அந்த படத்தின் பெயர் கூர்கா. இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளிவர உள்ளது. இப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இப்படத்தின் … Read more

ஹீரோ வா..!நடிக்க ஷான்ஸ்சுதா வந்துருச்சு டி..!!குஷியில் யோகி..!யாரு நம்ம யோகியா..??

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருக்கும் நடிகர்கள்  ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல.அப்படி பார்த்தால் சந்தானம் நடிகர் சந்தானம் மாறியது உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து தங்கள் தனி திறமையை சினி உலகிற்கு காட்டி அதில் வெற்றி அடைந்து வருகின்றனர். இவர் நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் பம்பர் ஹீட் அடிச்சது படம் வரதுக்கு முன்னே யோகி பாபுவின் அசத்திய நடிப்பு அந்த பாட்டில் எல்லோருக்கும் பிடிச்சது அந்த வைகையில் யோகி … Read more

காமெடி நடிகரின் குருநாதர் இவரா ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான். அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு.அஜீத்  அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால் உலகத்தில் உள்ள விஷயங்களை பற்றி … Read more

வரலட்சுமி சரத்குமாருக்கு பிறந்தநாள் பரிசாக தளபதியுடன் நடிக்க வாய்ப்பளித்த சன் பிக்சர்ஸ்….!!

வரலட்சுமி சரத்குமார்  தளபதி விஜயின் 62 வது படத்தில் முதன் முதலாக ‘இளைய தளபதி விஜயுடன்’ மிக முக்கியத்துவம்வாய்ந்த கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது … https://twitter.com/sunpictures/status/970607365518082049 .@varusarath will be acting for the first time in Thalapathy Vijay’s Movie. #Thalapathy62WithSunPictures — Sun Pictures (@sunpictures) March 5, 2018 இன்று பிறந்தநாள் காணும் வரலட்சுமி சரத்குமார் இது இன்ப அதிர்ச்சி தரக்கூடிய … Read more