ஜித்து ஜில்லாடியாக களமிறங்கும் கதையின் நாயகன் யோகிபாபு!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகனாக நடித்திருந்த தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பபை பெற்றன. இதனை  தொடர்ந்து ஹீரோவாக மண்டேலா, பன்னி குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தை அடுத்து, ஜித்து ஜில்லாடி என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சந்தானம் நடித்த ஏ-1 படத்தை தயாரித்த பட நிறுவனம் தான் யோகி பாபு படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தை ஏ-1 பட இயக்குனர் … Read more

எனக்கு எண்டே கிடையாதுடா! மீண்டும் ஹீரோவாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் வைகை புயல்!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில்  நடிக்கும்போது படத்தின் நாயகன் வடிவேலுவுக்கும் அப்பட தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தரப்புடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாரிப்பு சங்கம் அவர் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். இந்த பிரச்சனையின் போது இயக்குனர் சக்தி சிதம்பரம், பேய் மாமா எனும் படத்தை வடிவேலுவை கதாநாயகனாக வைத்து படமெடுப்பதாக அறிவித்தார். பின்னர் தயரிப்பு சங்கத்தில் பிரச்சனை காரணமாக அதே படத்தை யோகிபாபுவை … Read more

கதையின் நாயகன் யோகிபாபுவின் அடுத்த படம்! 50/50 காதல் மோதல் அப்டேட்!

காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து வெளியாகி இருந்த தர்மபிரபு ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான கூர்கா நல்ல வசூலை பெற்றது. தற்போது மீண்டும் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்த வரும் திரைப்படம் 50/50 காதல் மோதல், இந்த படத்தினை கிருஷ்ணா சாய் இயக்கி வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் நேற்று … Read more

தயாரிப்பாளரான மாரி பட இயக்குனர்! முதல் படமே ஹீரோ யோகிபாபுவுடன் தான்!

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அடுத்தடுத்து மாரி, மாரி 2 ஆகிய படங்களையும் ஆஸ் ஐயம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்கிற வெப் சீரிஸையும் எடுத்துள்ளார். இவர் தற்போது ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த படத்தை மடோனே அஸ்வின் என்பவர் இயக்க உள்ளார். மண்டேலா என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று … Read more

100 காலா 500 கபாலி 1000 பாட்ஷா சேர்ந்தது இந்த ஜேக்பாட்! ஜோதிகாவின் கலக்கல் காமெடியில் வெளியான ட்ரெய்லர் இதோ!

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம் ஜேக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். சூர்யா தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ட்ரைலர் மிகவும் காமெடியாக உள்ளது. இதில் ஜோதிகா மிகவும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.  

வசூல் மன்னனாக மாறிய யோகிபாபு! இணையத்தை கலக்கும் கூர்கா மீம்ஸ்!

யோகிபாபு கதாநாயகனகா நடித்து ஏற்கனவே தர்மபிரபு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. இதனை அடுத்து தற்போது யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள கூர்கா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை டார்லிங், 100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதையும், காட்சிக்கு காட்சி யோகிபாபுவின் கவுண்டர்களும் ரசிகர்களை குதூகலப்படுத்தியதால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வரவேற்பை ரசிகர்கள் … Read more

ஹீரோ யோகிபாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கூர்கா அப்டேட்!

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக உள்ளார் நடிகர் யோகி பாபு, முன்னனி நட்சத்திரங்களோடு படம் நடித்து வருகிறார். இருந்தும் தரிபோது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்நது தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டார்லிங், 100 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் வேலைகள் … Read more

அந்த ரோல் கிடைத்தால் கண்டிப்பா லீட் ரோல நடிப்பேன்..!போட்டுடைத்த யோகி ..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தமிழ் ரசிகர் மத்தியில் தனக்கென இடத்தை கெட்டியாக பிடித்தார்.இவருடைய எதற்த்தமான காமெடியால்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் யோகி பாபு அவரிடம்  நீங்கள்  எப்போது முதன்மை காதபாத்திரத்தில் நடிக்கப் போறிங்க  என்று கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் காமெடி மன்னன் கவுண்டமணி -சிவகுமார் ஆகியோர் நடித்திருந்த ஒண்ணா இருக்க கத்துக்கணும் எனும் படம் போல ஒரு படம் போல புதிய படம் கிடைத்தால் நிச்சயம் முதன்மை … Read more

தளபதி 63 அப்டேட்ஸ்! விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள மற்றுமொரு முன்னனி காமெடி நடிகர்!!!

சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து காமெடி நடிகராக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை … Read more

மக்கள் செல்வன் வெளியிட்ட ஹீரோ யோகிபாபுவின் அடுத்த அதிரடி!! ஜோம்பி ஃபர்ஸ்ட் லுக்!!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது விஜய்,அஜித் படங்களில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார் யோகி பாபு. இவர் அடுத்தடுத்து சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். கூர்க்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்துடன் ஜோம்பி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை புலன் நல்லன் என்பவர் இயக்க்கி வருகிறார்.இந்த படத்தின் முதல் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி … Read more