Sneakpeak2 : "பப்பி" படத்தில் யோகி பாபுவின் சூப்பரான காமெடி..!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடுவ் தேவ் இயக்கத்தில் வருண் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பப்பி’. இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சினேக் பீக் வேல்ஸ் பிலிம் வெளியிட்டுள்ளது. இதில் யோகி பாபுவின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது.

தளபதியின் குட்டிக்கதையுடன் ஆரம்பிக்கும் பெட்ரோமாக்ஸ் ட்ரெய்லர்! திகிலூட்டும் தமன்னாவின் புதிய திரைப்படம்!

தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் காமெடி கலந்த திரைப்படம் ஆனந்தோ பிரம்மா. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். பெட்ரோமாக்ஸ் என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தினை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை பிகில் பட இயக்குனர் அட்லீ வெளியிட்டார். இந்த ட்ரெய்லரில் ஒரு வீட்டில் பேய் இருப்பது போலவும், அந்த வீட்டில் தமன்னா குடும்பத்துடன் இருப்பது, அவர்களை பேய் தொந்தரவு செய்வது, என … Read more

யோகிபாபுவின் 4 படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆகவுள்ளது..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் யோகிபாபு மக்கள் மனத்தில் நீங்காயிடம் பிடித்துள்ளார். தற்போது தமிழ சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி வருகிறார். இவர் விஜய், ரஜினி மற்றும் அஜித் உடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், வருகின்ற அக்டோபர் 11ம் தேதி யோகிபாபு காமெடியனாக நடித்துள்ள 4 முக்கிய … Read more

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முரட்டு குத்து! அசத்தலான பப்பி ட்ரெய்லர் இதோ!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி ஆகிய படங்களின் வெற்றியா தொடர்ந்து, வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது அடுத்த திரைப்படம் பப்பி. இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார். கோமாளி படத்தில் நடித்து பெயர் பெற்ற சம்யுக்தா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று  வெளியானது. அதில்  இளசுகளை கவரும் விதமாக முழுக்க முழுக்க இருட்டு அறையில் முரட்டு குத்து பட பாணியில் … Read more

உன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம்! யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ‘ தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம். இதற்கு காரணம் விஜயின் … Read more

மிருதன்-2 ஆக தயாரானதா யோகிபாபுவின் ஜாம்பி?! காமெடி த்ரில் ட்ரெய்லர் இதோ!

தர்ம பிரபு, கூர்கா  படங்களை அடுத்து, கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ஜாம்பி. இந்த படத்தை  புவன் நல்லன் இயக்கி உள்ளார். இப்படதினில் யாசிகா ஆனந்த், யூ-டியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்/ இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரில்  மிருதன் பட பாணியில் மேற்சொன்ன நடிகர்கள் ஒரு ஹோட்டலில் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வைரஸ்களால் பாதிக்கப்பட்டு மனிதர்களை கடித்து குதருபவர்களாக மாறிவிடுகிறார்கள் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் … Read more

யார் யாருக்கெல்லாம் SIIMA விருதுகள்?! அந்த பெரிய லிஸ்ட் இதோ!

தென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியான SIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக (மக்களின் தேர்வு ) நடிகர் தனுஷ் ( வடசென்னை), சிறந்த நடிகர் ( தேர்வர்களின் தேர்வு ) ஜெயம் ரவி ( அடங்க மறு), சிறந்த படம் – பரியேறும் பெருமாள் சிறந்த நடிகை –   ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா) சிறந்த நடிகை 2019 – திரிஷா சிறந்த … Read more

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோமாளி படத்தின் மிரட்டலான வசூல் நிலவரம்!

ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ்நாடு முழுவதும் 2 நாளில்  9 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்! கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ!

மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கதிர். தற்போது தளபதியின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜடா எனும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் கால்படாத்தை புதுவிதமாக ஆக்சன் கலந்து ஆக்ரோஷமாக விளையாடும் கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். படத்தில் யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்பட டீசர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளளது. … Read more

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார்.   இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு … Read more