மிருதன்-2 ஆக தயாரானதா யோகிபாபுவின் ஜாம்பி?! காமெடி த்ரில் ட்ரெய்லர் இதோ!

தர்ம பிரபு, கூர்கா  படங்களை அடுத்து, கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ஜாம்பி. இந்த படத்தை  புவன் நல்லன் இயக்கி உள்ளார். இப்படதினில் யாசிகா ஆனந்த், யூ-டியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்/ இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரில்  மிருதன் பட பாணியில் மேற்சொன்ன நடிகர்கள் ஒரு ஹோட்டலில் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வைரஸ்களால் பாதிக்கப்பட்டு மனிதர்களை கடித்து குதருபவர்களாக மாறிவிடுகிறார்கள் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் … Read more