இப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்! கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ!

மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கதிர். தற்போது தளபதியின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜடா எனும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் கால்படாத்தை புதுவிதமாக ஆக்சன் கலந்து ஆக்ரோஷமாக விளையாடும் கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். படத்தில் யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்பட டீசர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளளது. … Read more

கதிரின் நடிப்பில் ஜடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!!

தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்த படமான பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு  நடிகர் கதிர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கதிரின் நடிப்பில் உருவாகி வரும் ஜடா படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரானது நடிகர் தனுஷால் வெளியிபட்டுள்ளது. நடிகர் கதிர் மத யானைக் கூட்டம், பரியேறும் பெருமாள், கிருமி என வித்தியாசமான கதைய அம்சங்களை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார்.மேலும் போஸ்டரில் கதிர் கால்பந்து ஒன்றுடன் … Read more