கதிரின் நடிப்பில் ஜடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!!

தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்த படமான பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு  நடிகர் கதிர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கதிரின் நடிப்பில் உருவாகி வரும் ஜடா படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரானது நடிகர் தனுஷால் வெளியிபட்டுள்ளது.

நடிகர் கதிர் மத யானைக் கூட்டம், பரியேறும் பெருமாள், கிருமி என வித்தியாசமான கதைய அம்சங்களை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார்.மேலும் போஸ்டரில் கதிர் கால்பந்து ஒன்றுடன் அமர்ந்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் இடம்பெற்றுள்ளது. படத்தினை இயக்குநர் குமரன் இயக்கிறார்.படத்தை தி பொயட் ஸ்டுடியோ தயாரிக்கிறது.இந்த படத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதும் உறுதியாகி உள்ளது.

author avatar
kavitha

Leave a Comment