யார் யாருக்கெல்லாம் SIIMA விருதுகள்?! அந்த பெரிய லிஸ்ட் இதோ!

தென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியான SIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது.

இதில் சிறந்த நடிகராக (மக்களின் தேர்வு ) நடிகர் தனுஷ் ( வடசென்னை), சிறந்த நடிகர் ( தேர்வர்களின் தேர்வு ) ஜெயம் ரவி ( அடங்க மறு),

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்

சிறந்த நடிகை –   ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா)

சிறந்த நடிகை 2019 – திரிஷா

சிறந்த இசை – அனிருத் ( கோலமாவு கோகிலா )

சிறந்த ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்

சிறந்த காமெடியன் – யோகி பாபு ( கோலமாவு கோகிலா )

சிறந்த இயக்குனர் 2019 – பாண்டிராஜ் ( கடைக்குட்டி சிங்கம்)

சிறந்த அறிமுக இயக்குனர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா )

சிறப்பு விருது சிறந்த நடிப்பு  ( தேர்வாளர்கள் தேர்வு ) – கதிர் ( பரியேறும் பெருமாள் )

சிறந்த பாடலரசிரியர் – இயக்குனர் விக்னேஷ் சிவன் (தானா நானா – தானா சேர்ந்த கூட்டம்)

சிறந்த பாடகர்  ( ஆண் ) – ஆண்டனி தாசன் ( சொடக்கு மேல சொடக்கு )

சிறந்த பாடகர் ( பெண் ) – தீ ( ரௌடி பேபி )

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.