யோகிபாபுவின் 4 படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆகவுள்ளது..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் யோகிபாபு மக்கள் மனத்தில் நீங்காயிடம் பிடித்துள்ளார். தற்போது தமிழ சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி வருகிறார். இவர் விஜய், ரஜினி மற்றும் அஜித் உடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், வருகின்ற அக்டோபர் 11ம் தேதி யோகிபாபு காமெடியனாக நடித்துள்ள 4 முக்கிய … Read more

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது!

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளித்திரை நகைச்சுவை நட்சத்திரங்களை கவுரவிக்கும் மாபெரும் நிகழ்வு , உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது. கற்பனைகளை நிஜமாக்கி ,திறமைகளை அரங்கேற்றும் ஓர் கனவு தொழிற்சாலை விஜய் டிவி . இது பொழுதுபோக்கு ஊடகங்களின் ஓர் தவம் ! 7 கோடி தமிழர்களின் முகம்! தனது தன்னிகரற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு படைப்பிலும் உச்சம் தொடும் விஜய் தொலைக்காட்சியின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி விஜய் … Read more